வாழ்வின் சந்தோஷம்
நித்திய சந்தோஷம்
இயேசு பிறந்தார்
உனக்காக – 2
உலக துக்கங்களை சுமந்துகொண்ட
தேவ ஆட்டுக்குட்டி
நமக்கு சந்தோஷம் தந்தாரே
அவரை கொண்டாடுவோம் – 2
நம்பிக்கை தந்து நடத்திடுவார்
நம் தேவன் நங்கூரமே
திகையாதே கலங்காதே என்றாரே
அவரை கொண்டாடுவோம் – 2
இதய விருப்பங்களை முடித்துவைப்பார்
நினைத்தது முடித்திடுவார்
வெற்றிமேல் வெற்றியை தருவாரே
அவரை கொண்டாடுவோம் – 2
Vaazhvin Santhosham – Nithiya Santhosham Lyrics in English
Vaalvin santhosham niththiya santhosham Yesu piranthaar unakkaaka – 2 ulaka thukkangalai sumanthukonnda thaeva aattukkutti namakku santhosham thanthaarae avarai konndaaduvom – 2 nampikkai thanthu nadaththiduvaar nam Dhevan nangaூramae thikaiyaathae kalangaathae entarae avarai konndaaduvom – 2 ithaya viruppangalai mutiththuvaippaar ninaiththathu mutiththiduvaar vettimael vettiyai tharuvaarae avarai konndaaduvom – 2
PowerPoint Presentation Slides for the song Vaazhvin Santhosham – Nithiya Santhosham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhvin Santhosham – வாழ்வின் சந்தோஷம் PPT
Vaazhvin Santhosham PPT

