வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் -2
ஜீவத்தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனைக் கர்த்தரே
எனை ஆளுகை செய்யும் -2
அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் – 2
Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே Lyrics in English
Vaarum thooya aaviyae um pirasannaththai vaanjikkiraோm um vallamaiyaal ennai niraiththu neer aalukai seyyum -2 jeevaththannnneer neerae thaakam theerkkum ootte aalaeாsanaik karththarae enai aalukai seyyum -2 akkiniyum neerae perungaattaுm neerae perumalai paeாlavae um aaviyai oottaுm – 2
PowerPoint Presentation Slides for the song Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே PPT
Varum Thooya Aviye PPT
Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே Song Meaning
Come, Holy Spirit
We long for your presence
Fill me with your power
Water will rule -2
The water of life is water
Thirst-quenching spring
Lord of counsel
Rule me -2
Fire is water
The wind is the water
Like torrential rain
Pour out your Spirit – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் நீரே ஆளுகை செய்யும் வாரும் தூய ஆவியே பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் வல்லமையால் என்னை நிறைத்து நீர் ஜீவத்தண்ணீர் தாகம் தீர்க்கும் ஊற்றே ஆலோசனைக் கர்த்தரே தமிழ்
