Full Screen ?
 

Vasathiyai Thedi Odathe - வதியை தேடி ஓடாதே – அது

வதியை தேடி ஓடாதே – அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை

வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய No No No
அடிமைப்படுத்த No No No

அழகெல்லாம் அற்றுப்போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கரைந்து போகும் சீக்கிரத்தில்

வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்

பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை-உன்னை
நடைபிணமாக்கிவிடும்

Keyboard Chords for Vasathiyai Thedi Odathe

Vasathiyai Thedi Odathe Lyrics in English

Vathiyai thaeti odaathae – athu thodu vaanam vasathikal niraivu tharuvathillai vaanaththai evarum thoduvathillai vasathi vanthaal payanpaduththu Suvisesham solvatharku aalukai seyya No No No atimaippaduththa No No No alakellaam attaுppokum elil aemaattaுm kavarchchi ellaam kaanal neer karainthu pokum seekkiraththil vettukkili kaattuththaen unndu vanthaar yovaan ulakaththai kalakkiya manithar avar uduththiyatho oru ottakaththol panamayakkam ellaavitha theemaikalin thodakkam sittinpam echcharikkai-unnai nataipinamaakkividum Keyboard Chords for Vasathiyai Thedi Odathe

PowerPoint Presentation Slides for the song Vasathiyai Thedi Odathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vasathiyai Thedi Odathe – வதியை தேடி ஓடாதே – அது PPT
Vasathiyai Thedi Odathe PPT

No வதியை தேடி ஓடாதே தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை தமிழ்