விடுதலை நாயகன் – Viduthalai Nayagan
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Viduthalai Nayagan – விடுதலை நாயகன் Lyrics in English
விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Lyrics in English
Viduthalai naayakan – Viduthalai Nayagan viduthalai naayakan vettiyaith tharukiraar enakkullae irukkiraar ennae aanantham 1. Naan paatippaati makilvaen – thinam aati aatiththuthippaen – engum oti oti solluvaen en Yesu jeevikkiraar 2. Avar thaeti oti vanthaar ennaith thaetti annaiththuk konndaar en paavam anaiththum manniththaar puthu manithanaaka maattinaar 3. Avar anpin apishaekaththaal ennai ( thinam ) nirappi nadaththukintar saaththaanin vallamai vella athikaaram enakkuth thanthaar 4. Sengadalaik kadanthu selvaen yorthaanai mithiththu nadappaen erikovai sutti varuvaen ekkaalam oothi jeyippaen Viduthalai Nayagan – viduthalai naayakan Lyrics in English
PowerPoint Presentation Slides for the song விடுதலை நாயகன் – Viduthalai Nayagan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Viduthalai Nayagan – விடுதலை நாயகன் PPT
Viduthalai Nayagan PPT
விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Song Meaning
Viduthalai Nayagan – Viduthalai Nayagan
Liberation hero gives victory
There is bliss within me
1. I enjoy singing – day
I will dance and dance – everywhere
I will run and say
My Jesus lives
2. He came running in search
He picked me up and hugged me
He forgave all my sins
Made a new man
3. By his anointing of love
He keeps me full (day).
Overcome Satan's power
He gave me power
4. I will cross the Red Sea
I will tread the Jordan
I will visit Jericho
I will blow the trumpet and win
Viduthalai Nayagan Lyrics in English
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விடுதலை நாயகன் ஓடி Viduthalai Nayagan தினம் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் பாடிப்பாடி மகிழ்வேன் ஆடி ஆடித்துதிப்பேன் எங்கும் சொல்லுவேன் இயேசு தமிழ்
