Full Screen ?
 

Vilaipogadha Ennai - விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

LYRICS
விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்
மீட்டுக்கொண்டவரே நன்றி

என் சிற்பரனே உமக்கு நன்றி
என் சிற்பியே உமக்கு நன்றி

நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்
என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர்

என் சத்தனே உமக்கு நன்றி
என் சத்திரமே உமக்கு நன்றி
என் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரே
என் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே

என் திருமையே உமக்கு நன்றி
என் திரையனே உமக்கு நன்றி

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை Lyrics in English

Vilaipogadha Ennai – vilaipokaatha ennai LYRICS vilaipokaatha ennai um kaarunnyaththaal meettukkonndavarae nanti en sirparanae umakku nanti en sirpiyae umakku nanti neer kuruthi sinthi ennai kunamaakkineer en saattaுthalaana vaalkkaiyai vaangik konnteer en saththanae umakku nanti en saththiramae umakku nanti en unnalar maththiyil en thalai uyarththineerae en karai pokkavae um uyir neeththeerae en thirumaiyae umakku nanti en thiraiyanae umakku nanti

PowerPoint Presentation Slides for the song Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை PPT
Vilaipogadha Ennai PPT

நன்றி உமக்கு என்னை விலைபோகாத உம் Vilaipogadha Ennai LYRICS காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே சிற்பரனே சிற்பியே நீர் குருதி சிந்தி குணமாக்கினீர் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் தமிழ்