Full Screen ?
 

Vinnaga Megam Iranganum - விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்

குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் – எல்லா

1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் – இராஜா

2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே – இராஜா

3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே – இராஜா

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum Lyrics in English

Vinnnaka maekam iranganum vallamai malaiyaay poliyanum kulangal nirampanum nathiyaayp paayanum – ellaa 1.idangaொllaamal pokumattum irangi varanum perumalaiyaay elupputhal thaesaththil kaana vaenndum kannkal kaana vaenndum – iraajaa 2.thootharkal koottam irangi aeranum paraloka aennip patikalilae yaakkopin Dhevan saptham kaetkanum Sabaikal kaetkanumae – iraajaa 3.aathi thiruchSabai arputhangal nadakkanumae engal Sabaikalilae kurudar paarkkanum sevidar kaetkanum mudavar nadakkanumae – iraajaa

PowerPoint Presentation Slides for the song விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnaga Megam Iranganum – விண்ணக மேகம் இறங்கணும் PPT
Vinnaga Megam Iranganum PPT

இராஜா இறங்கி காண கேட்கணும் நடக்கணுமே விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் எல்லா இடங்கொள்ளாமல் போகுமட்டும் வரணும் தமிழ்