Full Screen ?
 

Visuvasathinal Neethiman Pilaipan - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்-

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே – 2
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே – 2

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார்

2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சோல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே (2)

1. கொடும் வறுமையின் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர் – இன்று
இன்று உன் பசி ஆற்றிடாரோ – கலங்காதே

2. பெரும் நோய்தனி் கலங்கிடாதே
பாசத்தால் உன்னை சோதிப்பாரே
திமிர் வாதத்தால் அசைவற்றவன் – தேவ
தயவினால் நடக்கலையோ – கலங்காதே

3. தந்தை தாய் உன்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் உன்னை – சொந்த
கரங்களால் அணைத்துக் கொள்வார் – கலங்காதே

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- Visuvasathinal Neethiman Pilaipan Lyrics in English

Visuvaasaththinaal neethimaan pilaippaan visuvaasiyae patharaathae – 2 kalangaathae thikaiyaathae visuvaasiyae kalvaari naayakan kaividaarae – 2 1. Thanthai thaayennai veraுththittalum pantha paasangal araுnthittalum ninthai thaangitta Dhevan nammai sontha karangalaal annaiththukkolvaar 2. Pirar vasai koori thunpuraுththi illaathathu sollumpothu nee makilnthu kalikooru vinn kaimaaraு mikuthiyaakum 3. Kodum varaுmaiyil ulantalum kadum pasiyinil vaatinaalum antu eliyaavai poshiththavar intu un pasi aattidaaro visuvaasaththinaal neethimaan pilaippaan visuvaasiyae patharaathae kalangaathae thikaiyaathae visuvaasiyae kalvaari naayakan kaividaarae (2) 1. Kodum varaுmaiyin ulantalum kadum pasiyinil vaatinaalum antu eliyaavai poshiththavar – intu intu un pasi aattidaaro – kalangaathae 2. Perum Nnoythani் kalangidaathae paasaththaal unnai sothippaarae thimir vaathaththaal asaivattavan – thaeva thayavinaal nadakkalaiyo – kalangaathae 3. Thanthai thaay unnai veraுththittalum pantha paasangal araுnthittalum ninthai thaangitta Dhevan unnai – sontha karangalaal annaiththuk kolvaar – kalangaathae visuvaasaththinaal neethimaan pilaippaan- visuvasathinal neethiman pilaipan

PowerPoint Presentation Slides for the song விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- Visuvasathinal Neethiman Pilaipan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvasathinal Neethiman Pilaipan – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- PPT
Visuvasathinal Neethiman Pilaipan PPT

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- Visuvasathinal Neethiman Pilaipan Song Meaning

By faith the righteous shall live
Don't panic, believer – 2
Don't be dismayed, O believer
Calvary hero forsakes – 2

1. Although the father hates the mother
Even if the bond affections are severed
It is God who has borne the blame for us
Sonda hugs him with his arms

2. Bullying others
When absence fades
Be happy and laugh
Abundance of star exchange

3. Though plowing in abject poverty
Even if you are starving
He fed Elijah that day
Satisfy your hunger today

By faith the righteous shall live
Do not panic, believer
Don't be dismayed, O believer
(2)

1. Despite the ploughings of grinding poverty
Even if you are starving
The one who fed Elijah that day – today
Satisfy your hunger today - don't worry

2. Don't worry about major illness
Love will test you
Immobilized by arrogance – Deva
Please don't worry

3. Even if your parents hate you
Even if the bond affections are severed
The God who bears the reproach - owns you
He embraces with his arms – Kalangade

By faith the righteous shall live- visuvasathinal neethiman pilaipan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கலங்காதே விசுவாசியே விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் இன்று உன்னை பதறாதே திகையாதே கல்வாரி நாயகன் கைவிடாரே தந்தை வெறுத்திட்டாலும் பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் நிந்தை தாங்கிட்ட தமிழ்