Full Screen ?
 

Viyathiyin Mathiyil Nee Ezhumbidu - வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2

கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2
வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்

எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே

புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே
நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த

வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் ஆளுகை முடிந்ததே
என்னை எதிர்க்கக்கூடிய எது
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும்

Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere
Yehova Raffa En Sugam Neeraaneerae-2

Kadantha Natkalil Ennudane Iruntheer
Endrum En Arugil En koodave Vantheer-2
Varungalangalilum Neer Iruppeer

Ezhumbi Varum Puyalkalilae
Neerae Enthan Kanmalai
Pongi Varum Alaigal Melae
Um Pathaththin Suvadugalae

Puyalin Maththiyil Nee Nindridu Endreerae
Neerae En Saththuvam En Nambikkai Neerae-2-Kadantha

vyathiyae Un Thalai Kuninthathae
En mele Un aalukai Mudinthathae
Ennai Ethirkka koodiya Ethu
Aayuthangal Ethuvum Vaaikkathae-4-Ezhumbi Varum

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

Lyrics:
1. புயலின் மத்தியில்
நீர் நின்றிடு என்றீர்
நீரே என் சத்துவம்
என் நம்பிக்கை நீரே

கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்
இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்
வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்

எழும்பி வரும், புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும், அலைகள்மேலே
உம் பாதத்தின் சுவடுகளே

2. வியாதியின் மத்தியில்
நீர் எழும்பு என்றீர்
யெஹோவா ராபா
என் சுகம் நீரானீரே

வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் அழுகை முடிந்ததே
என்னை எதிர்க்க கூடிய எது
ஆயுதங்கள் எதுவும் வைக்காதே

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil Nee Ezhumbidu Lyrics in English

Viyaathiyin maththiyil nee elumpidu enteerae yekovaa raaqppaa en sukam neeraaneerae-2 kadantha naatkalil ennudanae iruntheer entum en arukil en koodavae vantheer-2 varungaalangalilum neer iruppeer elumpi varum puyalkalilae neerae enthan kanmalai pongi varum alaikal maelae um paathaththin suvadukalae puyalin maththiyil nee nintidu enteerae neerae en saththuvam en nampikkai neerae-2-kadantha viyaathiyae un thalai kuninthathae enmaelae un aalukai mutinthathae ennai ethirkkakkootiya ethu aayuthangal ethuvum vaaykkaathae-4-elumpi varum Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere Yehova Raffa En Sugam Neeraaneerae-2 Kadantha Natkalil Ennudane Iruntheer Endrum En Arugil En koodave Vantheer-2 Varungalangalilum Neer Iruppeer Ezhumbi Varum Puyalkalilae Neerae Enthan Kanmalai Pongi Varum Alaigal Melae Um Pathaththin Suvadugalae Puyalin Maththiyil Nee Nindridu Endreerae Neerae En Saththuvam En Nambikkai Neerae-2-Kadantha vyathiyae Un Thalai Kuninthathae En mele Un aalukai Mudinthathae Ennai Ethirkka koodiya Ethu Aayuthangal Ethuvum Vaaikkathae-4-Ezhumbi Varum viyaathiyin maththiyil nee elumpidu -Viyathiyin Mathiyil nee ezhumbidu Lyrics: 1. Puyalin maththiyil neer nintidu enteer neerae en saththuvam en nampikkai neerae kadantha naatkalil, ennudanae iruntheer intum en arukil, en koodavae vantheer varum kaalangalilum neer iruppeer elumpi varum, puyalkalilae neerae enthan kanmalai pongi varum, alaikalmaelae um paathaththin suvadukalae 2. Viyaathiyin maththiyil neer elumpu enteer yehovaa raapaa en sukam neeraaneerae viyaathiyae un thalai kuninthathae enmaelae un alukai mutinthathae ennai ethirkka kootiya ethu aayuthangal ethuvum vaikkaathae

PowerPoint Presentation Slides for the song வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil Nee Ezhumbidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Viyathiyin Mathiyil Nee Ezhumbidu – வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு PPT
Viyathiyin Mathiyil Nee Ezhumbidu PPT

En மத்தியில் நீரே நீர் வியாதியின் Varum எழும்பிடு என்றீரே சுகம் நீரானீரே கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர் அருகில் கூடவே வந்தீர் இருப்பீர் எழும்பி தமிழ்