Full Screen ?
 

Vizhundhu Pogaamal - விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்



விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)

உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)

1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே

2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும்  (2)
இப்போதும் எப்போதுமே 
உமக்கே உரித்தாகட்டும்  (2) -உமக்கே

3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா (2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா (2)   -உமக்கே

Vizhundhu Pogaamal Lyrics in English



Vilunthu pokaamal thadukki vilaamal kaakka vallavarae thinamum kaappavarae (2) umakkae umakkae makimai maatchimai (2) 1. Makimaiyin sannithaanaththil mikuntha makilchchiyudan (2) maasatta makanaaka(makalaaka) niraுththa vallavarae (2) -umakkae 2. athikaaram vallamai kanamum makaththuvamum  (2) ippothum eppothumae  umakkae uriththaakattum  (2) -umakkae 3. mey njaanam neerthaanaiyaa ratchakarum neerthaanaiyaa (2) meetparum neerthaanaiyaa en maeypparum neerthaanaiyaa (2)   -umakkae

PowerPoint Presentation Slides for the song Vizhundhu Pogaamal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vizhundhu Pogaamal – விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் PPT Vizhundhu Pogaamal PPT
உமக்கே நீர்தானையா வல்லவரே விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க தினமும் காப்பவரே மகிமை மாட்சிமை மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாசற்ற மகனாகமகளாக நிறுத்த தமிழ்