என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன்
சிறுமி என்று என்னை தள்ளி
முடியாதென்று நினைத்த வேலை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னை தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Lyrics in English
Ennai nadaththupavar neerae thalai uyarththupavar neerae aetta kaalaththil ennai nadaththiduveer umakku maraivaaka ontum illaiyae o entum entum aaraathippaen siraுmi entu ennai thalli mutiyaathentu ninaiththa vaelai en ullaththai neer kannteer yaarumillaa naeram vanthu thaayaip pola ennai thaetti kannnneeraith thutaiththeer puluthiyilum settilum kidanthaen ulakaththinaal marakkappattaேn en makalae entalaiththeer naesiththor ennai kaivitta naeram um karaththaal ennai aenthi nampikkai enakkul vaiththeer
PowerPoint Presentation Slides for the song என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yennai Nadathubavar Neerae | Jasmin Faith – என்னை நடத்துபவர் நீரே PPT
Yennai Nadathubavar Neerae | Jasmin Faith PPT
என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Song Meaning
You are the one who guides me
You are the one who raises the head
You will guide me at the right time
You have nothing to hide
Oh I will worship forever
Push me to be a little girl
A job that was thought impossible
You saw my heart
No one's time has come
Take me like a mother
You wiped away the tears
I lay in dust and mud
Forgotten by the world
You called me my daughter
The time loved ones abandoned me
Carry me in your arms
You put faith in me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை நீரே நேரம் நடத்துபவர் தலை உயர்த்துபவர் ஏற்ற காலத்தில் நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ ஆராதிப்பேன் சிறுமி தள்ளி முடியாதென்று நினைத்த தமிழ்
