Full Screen ?
 

Yesu Kiristhuvin Thiru Rathamae - இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்

4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2-இயேசுவின்

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -Yesu Kiristhuvin Thiru Rathamae Lyrics in English

Yesu Kristhuvin thiru iraththamae enakkaay sinthappatta thiru iraththamae-2 Yesuvin iraththam Yesuvin iraththam-2 enakkaay sinthappatta Yesuvin iraththam-Yesu 1.paava nivirththichcheyyum thiru iraththamae parinthu paesukinta thiru iraththamae-2 Parisuththar samukam anuki sella thairiyam tharum nalla thiru iraththamae-2-Yesuvin 2.oppuravaakkidum thiru iraththamae uravaada seythidum thiru iraththamae-2 suththikarikkum valla thiru iraththamae sukam tharum nalla thiru iraththamae-2-Yesuvin 3.vaathai veettirkul varaathirukka thelikkappatta nalla thiru iraththamae-2 alikka vanthavan thodaathapati kaappaattina nalla thiru iraththamae-2-Yesuvin 4.puthiya maarkkam thantha thiru iraththamae puthu udanpatikkaiyin thiru iraththamae-2 niththiya meetpu thantha thiru iraththamae neethimaanaay niraுththina thiru iraththamae-2-Yesuvin

PowerPoint Presentation Slides for the song இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -Yesu Kiristhuvin Thiru Rathamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kiristhuvin Thiru Rathamae – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே PPT
Yesu Kiristhuvin Thiru Rathamae PPT

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -Yesu Kiristhuvin Thiru Rathamae Song Meaning

Blood of Jesus Christ
The blood shed for me-2

Blood of Jesus Blood of Jesus-2
The blood of Jesus shed for me—Jesus

1. The blood of sin that takes away sins
Mr. Rattame interceding-2
To approach the holy society
Good Lord Blood of Courage-2-Jesus

2. Mr. Ratta who agrees
Mr. Rathme who will make relationship-2
Purifying Lord Blood
Good Lord blood that heals-2-of Jesus

3. To prevent disease from entering the house
The good Mr. Blood that sprinkled-2
Let not the destroyer touch
The good blood of Jesus saved-2-Jesus

4. It is the blood of Lord who gave the new religion
Mr Rathame of the New Covenant-2
Lord Blood of Eternal Redemption
Righteous stopped Mr. Blood-2-of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

திரு இரத்தமே நல்ல இரத்தமேஇயேசுவின் இயேசுவின் எனக்காய் சிந்தப்பட்ட இரத்தம் தரும் தந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தம்இயேசு பாவ நிவிர்த்திச்செய்யும் பரிந்து பேசுகின்ற பரிசுத்தர் சமுகம் தமிழ்