இயேசுவே என் ஏக்கம் நீரே
இந்த நிலை இல்ல உலகத்திலே – 2
அன்பே அன்பே அன்பு நேசரே
அன்பினால் என்னை இழுத்தவரே
அன்பின் உறைவிடமே அப்பா பிதாவே
அன்பே உம் அன்பு பெரிதே
Yesuvae En Yekkam Neerae Lyrics in English
Yesuvae en aekkam neerae intha nilai illa ulakaththilae – 2 anpae anpae anpu naesarae anpinaal ennai iluththavarae anpin uraividamae appaa pithaavae anpae um anpu perithae
PowerPoint Presentation Slides for the song Yesuvae En Yekkam Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae En Yekkam Neerae – இயேசுவே என் ஏக்கம் நீரே PPT
Yesuvae En Yekkam Neerae PPT

