Full Screen ?
 

Yesuvin Namam Inithana Namam - இயேசுவின் நாமம் இனிதான நாமம்

Yesuvin Namam Inithana Namam
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்

சரணங்கள்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் — இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் — இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் — இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் — இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் — இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்

Yesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Lyrics in English

Yesuvin Namam Inithana Namam Yesuvin naamam inithaana naamam innaiyillaa naamam inpa naamam saranangal 1. Paavaththaip pokkum payamathai neekkum parama santhosham paktharukkalikkum — Yesuvin 2. Parimala thailamaam Yesuvin naamam paar engum vaasanai veesidum naamam — Yesuvin 3. Vaanilum poovilum maelaana naamam vaanaathi vaanavar Yesuvin naamam — Yesuvin 4. Naettaுm intum entum maaridaa naamam nampinorai entum kaividaa naamam — Yesuvin 5. Mulangaal yaavum mudakkidum naamam moontil ontaka jolippavar naamam — Yesuvin 6. Saaththaanin senaiyai jeyiththitta naamam saapap pisaasai thuraththitta naamam — Yesuvin

PowerPoint Presentation Slides for the song Yesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம் PPT
Yesuvin Namam Inithana Namam PPT

Yesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Song Meaning

Yesuvin Namam Inithana Namam
The name of Jesus is a sweet name
Incomparable Name is the Name of Pleasure

stanzas

1. Eliminates fear of sin
Supreme happiness to the devotees — Jesus

2. The name of Jesus is the balm
See the fragrant name everywhere — of Jesus

3. Name above heaven and flower
Name of Vanadi Angel Jesus — Jesus'

4. Yesterday, today and forever, the name has not changed
Never forsake one who trusts in the name of Jesus

5. A knee-jerk name
The name that shines as one of the three — Jesus'

6. The name that defeats Satan's army
The name that casts out the cursed devil — of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாமம் நாமம் இயேசுவின் இயேசுவின் Yesuvin Namam Inithana Namam இனிதான இணையில்லா இன்ப சரணங்கள் பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம தமிழ்