Aamen Allaelooyaa Aamen Chords

ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
மகத்துவ தம்பரா பரா
ஆமென் அல்லேலூயா-ஜெயம்
ஜெயம் அனந்த ஸ்தோத்திரா
ஆம் அனாதி தந்தார்(2) வந்தார்
இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
ஆமென் அல்லேலூயா-ஜெயம்
ஜெயம் அனந்த ஸ்தோத்திரா

வெற்றி கொண்டார்ப்பரித்து
வெற்றி கொண்டார்ப்பரித்து
கொடும் வேதாளத்தை சங்கரித்து
முறித்து பத்ராசனக் கிறிஸ்து
மரித்து பாடுபட்டு தரித்து-முடித்தார்
--ஆமென் அல்லேலூயா

சாவின் கூர் ஒடிந்து
சாவின் கூர் ஒடிந்து
மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து
விழுந்து ஜீவனே விடிந்து-தேவாலயத்
திரை ரண்டாய் கிழிந்து-ஒழிந்த்து
--ஆமென் அல்லேலூயா

வேதம் நிறைவேற்றி
வேதம் நிறைவேற்றி(2)
மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி பொய்
மாற்றி பாவிகளை தேற்றி-கொண்டாற்றி
பத்ராசன தேற்றி-வாழ்வித்தார்
--ஆமென் அல்லேலூயா

தேவக் கோபந்தீர்ந்து
தேவக் கோபந்தீர்ந்து(2)
அலகையின் தீமை எல்லாம் சேர்ந்து
முடிந்த்து ஆவலுடன் சேர்ந்து-பணிந்து
கொண்டாடி களி கூர்ந்து – மகிழ்ந்து
--ஆமென் அல்லேலூயா


ஆமென் அல்லேலூயா
Aamen Allaelooyaa
ஆமென் அல்லேலூயா
Aamen Allaelooyaa
மகத்துவ தம்பரா பரா
Makaththuva Thamparaa Paraa
ஆமென் அல்லேலூயா-ஜெயம்
Aamen Allaelooyaa-jeyam
ஜெயம் அனந்த ஸ்தோத்திரா
Jeyam Anantha Sthoththiraa
ஆம் அனாதி தந்தார்(2) வந்தார்
Aam Anaathi Thanthaar(2) Vanthaar
இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
Iranthuyirththelunthaarae Unnathamae
ஆமென் அல்லேலூயா-ஜெயம்
Aamen Allaelooyaa-jeyam
ஜெயம் அனந்த ஸ்தோத்திரா
Jeyam Anantha Sthoththiraa

வெற்றி கொண்டார்ப்பரித்து
Vetti Konndaarppariththu
வெற்றி கொண்டார்ப்பரித்து
Vetti Konndaarppariththu
கொடும் வேதாளத்தை சங்கரித்து
Kodum Vaethaalaththai Sangariththu
முறித்து பத்ராசனக் கிறிஸ்து
Muriththu Pathraasanak Kiristhu
மரித்து பாடுபட்டு தரித்து-முடித்தார்
Mariththu Paadupattu Thariththu-mutiththaar
--ஆமென் அல்லேலூயா
--aamen Allaelooyaa

சாவின் கூர் ஒடிந்து
Saavin Koor Otinthu
சாவின் கூர் ஒடிந்து
Saavin Koor Otinthu
மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து
Matinthu Thaduppuch Suvar Itinthu
விழுந்து ஜீவனே விடிந்து-தேவாலயத்
Vilunthu Jeevanae Vitinthu-thaevaalayath
திரை ரண்டாய் கிழிந்து-ஒழிந்த்து
Thirai Ranndaay Kilinthu-olinththu
--ஆமென் அல்லேலூயா
--aamen Allaelooyaa

வேதம் நிறைவேற்றி
Vaetham Niraivaetti
வேதம் நிறைவேற்றி(2)
Vaetham Niraivaetti(2)
மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி பொய்
Mey Thotti Meettuk Karaiyaetti Poy
மாற்றி பாவிகளை தேற்றி-கொண்டாற்றி
Maatti Paavikalai Thaetti-konndaatti
பத்ராசன தேற்றி-வாழ்வித்தார்
Pathraasana Thaetti-vaalviththaar
--ஆமென் அல்லேலூயா
--aamen Allaelooyaa

தேவக் கோபந்தீர்ந்து
Thaevak Kopantheernthu
தேவக் கோபந்தீர்ந்து(2)
Thaevak Kopantheernthu(2)
அலகையின் தீமை எல்லாம் சேர்ந்து
Alakaiyin Theemai Ellaam Sernthu
முடிந்த்து ஆவலுடன் சேர்ந்து-பணிந்து
Mutinththu Aavaludan Sernthu-panninthu
கொண்டாடி களி கூர்ந்து – மகிழ்ந்து
Konndaati Kali Koornthu – Makilnthu
--ஆமென் அல்லேலூயா
--aamen Allaelooyaa


Aamen Allaelooyaa Aamen Chords Keyboard

Aamen Allaelooyaa
Aamen Allaelooyaa
Makaththuva Thamparaa Paraa
Aamen Allaelooyaa-jeyaM
Jeyam Anantha Sthoththiraa
Aam Anaathi Thanthaar(2) Vanthaar
Iranthuyirththelunthaarae Unnathamae
Aamen Allaelooyaa-jeyaM
Jeyam Anantha Sthoththiraa

Vetti Konndaarppariththu
Vetti Konndaarppariththu
Kodum Vaethaalaththai Sangariththu
Muriththu Pathraasanak Kiristhu
Mariththu Paadupattu TharithThu-mutiththaar
--aamen Allaelooyaa

Saavin Koor Otinthu
Saavin Koor Otinthu
Matinthu Thaduppuch Suvar Itinthu
Vilunthu Jeevanae Vitinthu-thaevaalayath
Thirai Ranndaay Kilinthu-olinththu
--aamen Allaelooyaa

Vaetham Niraivaetti
Vaetham Niraivaetti(2)
Mey Thotti Meettuk Karaiyaetti Poy
Maatti Paavikalai Thaetti-koNndaatti
Pathraasana Thaetti-vaalviththaar
--aamen Allaelooyaa

Thaevak Kopantheernthu
Thaevak Kopantheernthu(2)
Alakaiyin Theemai Ellaam Sernthu
Mutinththu Aavaludan Sernthu-panninthu
Konndaati Kali Koornthu – Makilnthu
--aamen Allaelooyaa


Aamen Allaelooyaa Aamen Chords Guitar


Aamen Allaelooyaa Aamen Chords for Keyboard, Guitar and Piano
Amen alleluia amen Lyrics
தமிழ்