Full Screen ?
 

En Dhevanal Koodathathu - என் தேவனால் கூடாதது

என் தேவனால் கூடாதது
ஒன்றுமில்லை – 4
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2

1.பாலைவனமான வாழ்க்கையில்
மழையை தருபவர்
பாதைகாட்டும் மேய்ப்பனாய்
உடன் வருபவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2

2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்
என்னை காப்பவர்
ஆற்றி தேற்றி அன்பாய்
என்னை அணைப்பவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2

3.சத்துருமுன் விழாந்திடாமல்
என்னை காப்பவர்
சத்துவம் தந்து
என்னை நிற்க்க செய்பவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2

4.சகலத்தையும் நேர்தியாக
எனக்கு செய்பவர்
சர்வ வல்ல தேவனாய்
உடன் இருப்பவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu Lyrics in English

En thaevanaal koodaathathu ontumillai – 4 avar vaarththaiyil unnmai avar seyalkalil vallamai en thaevanaal koodaathathu ontum illai – 2 1.paalaivanamaana vaalkkaiyil malaiyai tharupavar paathaikaattum maeyppanaay udan varupavar – 2 avar vaarththaiyil unnmai avar seyalkalil vallamai en thaevanaal koodaathathu ontum illai – 2 2.aalangalil amilnthidaamal ennai kaappavar aatti thaetti anpaay ennai annaippavar – 2 avar vaarththaiyil unnmai avar seyalkalil vallamai en thaevanaal koodaathathu ontum illai – 2 3.saththurumun vilaanthidaamal ennai kaappavar saththuvam thanthu ennai nirkka seypavar – 2 avar vaarththaiyil unnmai avar seyalkalil vallamai en thaevanaal koodaathathu ontum illai – 2 4.sakalaththaiyum naerthiyaaka enakku seypavar sarva valla thaevanaay udan iruppavar – 2 avar vaarththaiyil unnmai avar seyalkalil vallamai en thaevanaal koodaathathu ontum illai – 2 en thaevanaal koodaathathu -En Dhevanal Koodathathu song lyrics

PowerPoint Presentation Slides for the song என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Dhevanal Koodathathu – என் தேவனால் கூடாதது PPT
En Dhevanal Koodathathu PPT

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu Song Meaning

My God, no
Nothing – 4
He is true to his word
He is mighty in deeds
My God, no
Nothing – 2

1. In the desert life
Giver of rain
Shepherd who guides the way
Companion – 2
He is true to his word
He is mighty in deeds
My God, no
Nothing – 2

2. Without sinking into the depths
My protector
Love you dear
The one who hugs me – 2
He is true to his word
He is mighty in deeds
My God, no
Nothing – 2

3. Without falling before the enemy
My protector
Sattva gave
He who makes me stand – 2
He is true to his word
He is mighty in deeds
My God, no
Nothing – 2

4. Everything neatly
My doer
Almighty God
Companion – 2
He is true to his word
He is mighty in deeds
My God, no
Nothing – 2

En Dhevanal Koodathathu song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவனால் கூடாதது வார்த்தையில் உண்மை செயல்களில் வல்லமை ஒன்றும் இல்லை என்னை உடன் காப்பவர் செய்பவர் ஒன்றுமில்லை பாலைவனமான வாழ்க்கையில் மழையை தருபவர் பாதைகாட்டும் மேய்ப்பனாய் தமிழ்