என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்-2
உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை-2
விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை-2
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன்-2
En Nilamai Nantrai Arinthavar Lyrics in English
En nilaimai nantay arinthavar paavi ennai alaiththavar meerina pinpum veraுkkaathavar-2 ummaippol ennai naesikka oruvarum illai naesiththavaril ithu pol anpai innum kaanavillai-2 vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai um anpai mattum ennaventu solla theriyavillai-2 thaeti vantha naesamae aaruyir Yesuvae um anpil onte unnmai unndentu kanntaen-2
PowerPoint Presentation Slides for the song En Nilamai Nantrai Arinthavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nilamai Nantrai Arinthavar – என் நிலைமை நன்றாய் அறிந்தவர் PPT
En Nilamai Nantrai Arinthavar PPT
En Nilamai Nantrai Arinthavar Song Meaning
He knows my situation very well
The sinner called me
One who does not hate even after transgression-2
There is no one who loves me like you
Like this in a loved one
Still Missing Love-2
Can't describe no words to describe
What is only your love?
Can't tell-2
Jesus is the life-giving love you have been looking for
One in your love
I found the truth-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை அன்பை உம் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் காணவில்லை விவரிக்க முடியவில்லை தமிழ்
