Full Screen ?
 

Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர்

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2

1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை

2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

Ennai Vittu Kodukathavar என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics in English

ENNAI VITTU KODUKATHAVAR ennai vittukkodukkaathavar Lyrics ennai vittukkodukkaathavar ennai nadaththukintavar ennai paathukaappavar en naesar neerae-2 1.naan vali maaraுm pothu en paathai kaattineer ennaal mutiyaatha pothu ennai thookki nadaththineer-2-ennai 2.naan paavam seytha pothu enna unarththi nadaththineer ummai Nnokkatiththa pothum um kirupaiyaal manniththeer-2-ennai 3.naan thalai kunintha pothu ennodu koodavantheer naan kunintha idaththilae enthan thalaiyai uyarththineer-2-ennai 4.naan vaenntikkolvathellaam en vaalvil tharukinteer naan ninaippatharkum maelaay ennai aaseervathikkinteer-2-ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Vittu Kodukathavar என்னை விட்டுக்கொடுக்காதவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vittu Kodukathavar – என்னை விட்டுக்கொடுக்காதவர் PPT
Ennai Vittu Kodukathavar PPT

Ennai Vittu Kodukathavar என்னை விட்டுக்கொடுக்காதவர் Song Meaning

ENNAI VITTU KODUKATHAVAR The one who won't give up on me Lyrics

The one who won't give up on me
who conducts me
My protector
You are my Nesser-2

1. When I change direction
You showed me the way
When I can't
You carried me-2-me

2. When I sinned
What did you convey?
Enough of pointing at you
By your grace you forgave-2-me

3. When I bowed my head
You came with me
Where I crouched down
Whose head did you raise-2-me

4. All I pray for
You give in my life
More than I thought
You bless me-2-me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை விட்டுக்கொடுக்காதவர் குனிந்த ENNAI VITTU KODUKATHAVAR Lyrics நடத்துகின்றவர் பாதுகாப்பவர் நேசர் நீரே வழி மாறும் பாதை காட்டினீர் என்னால் முடியாத தூக்கி நடத்தினீர்என்னை தமிழ்