என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்
பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே
என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer Lyrics in English
Ennil enna kannteer ennai naesikka ip paavikku thakuthi illaiyae ennil enna kannteer ennai naesikka iv aelaikku thakuthi illaiyae en pelaveena marinthum neer naesiththeer en kuraikal therinthum neer naesiththeer ummai vittu vilakum seyal seytha naal unndu ummai kaayapaduththum vaarththai sonna naal unndu paavam seyya kaalam kaetta thuroki naan paava settil kidantha or paavi naan aiyaa unthan anpin kayittaாl ennai iluththirae um naesam pol ontum ingu illaiyae
PowerPoint Presentation Slides for the song என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் PPT
Ennil Enna Kandeer PPT
என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer Song Meaning
Love me what you see in me
This sinner is not worthy
Love me what you see in me
This poor man does not deserve it
Thou hast loved my weakness
You loved me even knowing my flaws
There was a day when I left you
There will be a day when a word will hurt you
I am a traitor who asked for time to sin
I am a sinner lying in the mire of sin, sir
Pull me with the rope of your love
There is nothing here like your love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை இல்லையே என்னில் கண்டீர் நேசிக்க தகுதி நீர் நேசித்தீர் உம்மை நாள் உண்டு இப் பாவிக்கு இவ் ஏழைக்கு பெலவீன மறிந்தும் குறைகள் தெரிந்தும் தமிழ்
