Um Magimaiyai Naan Kana
உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்
மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்
மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்
Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும் Lyrics in English
Um Magimaiyai Naan Kana um makimaiyai naan kaana vaenndum um makimaiyai naan kaana vaenndummakimai unthan makimai naan kaana vaenndumMoses unthan makimaiyai kaana vaanjiththapothu neer kaannpiththeerae aayaththappaduththum vaennduthal kaelum um makimaiyai kaannpiththarulumum makimaiyai neer kaannpiththarulum um makimaiyai neer kaannpiththarulum makimai unthan makimai neer kaannpiththarulum
PowerPoint Presentation Slides for the song Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும் PPT
Um Magimaiyai Naan Kana PPT
Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும் Song Meaning
Um Magimaiyai Naan Kana
I want to see your glory
I want to see your glory
Glory is glory
I want to see
Moses to see your glory
You showed me when I asked
A preparatory prayer will be heard
Show your glory
May You show Your glory
May You show Your glory
Glory is glory
You will show me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகிமையை உம் காண நீர் உந்தன் மகிமை காண்பித்தருளும் Um Magimaiyai Naan Kana வேண்டும்மகிமை வேண்டும்மோசே வாஞ்சித்தபோது காண்பித்தீரே ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் காண்பித்தருளும்உம் தமிழ்
