VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே
என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே
வழுவாமல் காத்திட்ட தேவனே – Vazhuvamal Kathitta Dhevane Lyrics in English
VAZHUVAMAL KATHITTA DHEVANAE – valuvaamal kaaththitta thaevanae valuvaamal kaaththitta thaevanae en valakkaram pitiththavarae vallatikkellaam vilakki ennai vaalnthida seythavarae aayiram naavirunthaalum nanti sollith theeraathae vaal naalellaam ummaip paada vaarththaikalum pothaathae naan ullavum thuthippaen unnathar Yesuvae en mael um kannnnai vaiththu um vaarththaikal thinamum thanthu nadaththina anpai ninaikkaiyil en ullam niraiyathae um anpaal niraiyuthae eththanai sothanaikal vaethanaiyin paathaikal irangi vanthu ennai maraiththu naan unndu enteerae un thakappan naan entirae
PowerPoint Presentation Slides for the song வழுவாமல் காத்திட்ட தேவனே – Vazhuvamal Kathitta Dhevane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhuvamal Kathitta Dhevane – வழுவாமல் காத்திட்ட தேவனே PPT
Vazhuvamal Kathitta Dhevane PPT
வழுவாமல் காத்திட்ட தேவனே – Vazhuvamal Kathitta Dhevane Song Meaning
VAZHUVAMAL KATHITTA DHEVANAE – O Lord who has given birth without slipping
O God who has kept me from slipping
My right-hand man
Push me away with all your might
He who gave life
Even with a thousand tongues
Don't just say thank you
Sing to you all the days of my life
Words are not enough
I will praise within
Lord Jesus
Keep your eye on me
Your words are given daily
When I think of the love I had
My heart is full
Be filled with your love
How many tests?
Paths of Pain
Come down and hide me
You said I have
I am your father forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் வழுவாமல் காத்திட்ட தேவனே என்னை VAZHUVAMAL KATHITTA DHEVANAE வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே தமிழ்
