எரேமியா 25
Jeremiah 25:35 in Tamil
எரேமியா 25:35
மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
Tamil Indian Revised Version
மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரபலமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை. அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
Thiru Viviliam
மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.
Roman Transliteration
Maeypparkal otippokiratharkum, manthaiyil pirasthaapamaanavarkal thappiththukkollukiratharkum idamiraathu.
Jeremiah 25:35 in Other Translations
King James Version (KJV)
And the shepherds shall have no way to flee, nor the principal of the flock to escape.
American Standard Version (ASV)
And the shepherds shall have no way to flee, nor the principal of the flock to escape.
Bible in Basic English (BBE)
There will be no way of flight for the keepers of sheep, no road for the chiefs of the flock to get away safely.
Darby English Bible (DBY)
And refuge shall perish from the shepherds, and escape from the noble ones of the flock.
World English Bible (WEB)
The shepherds shall have no way to flee, nor the principal of the flock to escape.
Young's Literal Translation (YLT)
And perished hath refuge from the shepherds, And escape from the honourable of the flock.
எரேமியா Jeremiah 25:35
மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
And the shepherds shall have no way to flee, nor the principal of the flock to escape.| to flee, | וְאָבַ֥ד | ʾābad | ah-VAHD |
| shall have no way | מָנ֖וֹס | mānôs | ma-NOSE |
| מִן | min | meen | |
| And the shepherds | הָֽרֹעִ֑ים | rāʿâ | ra-AH |
| to escape. | וּפְלֵיטָ֖ה | pĕlêṭâ | peh-lay-TA |
| nor the principal | מֵאַדִּירֵ֥י | ʾaddîr | ah-DEER |
| of the flock | הַצֹּֽאן׃ | ṣōn | tsone |
Read Full Chapter : Jeremiah 25