எரேமியா 34

Jeremiah 34:15 in Tamil

தமிழ்

எரேமியா 34:15
நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களோ, இந்நாளில் மனந்திரும்பி, அவனவன் தன் அந்நியனுக்கு விடுதலையைச் சொன்ன காரியத்தில் என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தில் இதற்காக என் முகத்திற்குமுன் உடன்படிக்கை செய்திருந்தீர்கள்.

Tamil Easy Reading Version
கொஞ்ச காலத்துக்கு முன் சரியானது எதுவோ அதனைச் செய்ய உங்கள் மனதை மாற்றினீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் அடிமையாயிருந்த எபிரெய நபருக்கு விடுதலை கொடுத்தீர்கள். என் நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் எனக்கு முன் ஒரு உடன்படிக்கை நீங்கள் செய்தீர்கள்.

Thiru Viviliam
ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்; என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.

Roman Transliteration
Neengalo, innaalilae mananthirumpi, avanavan than ayalaanukku viduthalaiyaik koorina vishayaththilae en paarvaikkuch semmaiyaanathaich seythu, en naamam tharikkappatta aalayaththilae itharkaaka en mukaththukkumun udanpatikkaipannnniyiruntheerkal.

Jeremiah 34:15 in Other Translations

King James Version (KJV)
And ye were now turned, and had done right in my sight, in proclaiming liberty every man to his neighbour; and ye had made a covenant before me in the house which is called by my name:

American Standard Version (ASV)
And ye were now turned, and had done that which is right in mine eyes, in proclaiming liberty every man to his neighbor; and ye had made a covenant before me in the house which is called by my name:

Bible in Basic English (BBE)
And now, turning away from evil, you had done what is right in my eyes, giving a public undertaking for every man to make his neighbour free; and you had made an agreement before me in the house which is named by my name:

Darby English Bible (DBY)
And you, ye had this day turned, and had done right in my sight, in proclaiming liberty every man to his neighbour; and ye had made a covenant before me in the house which is called by my name:

World English Bible (WEB)
You were now turned, and had done that which is right in my eyes, in proclaiming liberty every man to his neighbor; and you had made a covenant before me in the house which is called by my name:

Young's Literal Translation (YLT)
`And ye turn back, ye to-day, and ye do that which is right in Mine eyes, to proclaim liberty each to his neighbour, and ye make a covenant before Me in the house over which My name is called.

எரேமியா Jeremiah 34:15

நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

And ye were now turned, and had done right in my sight, in proclaiming liberty every man to his neighbour; and ye had made a covenant before me in the house which is called by my name:

turned, וַתָּשֻׁ֨בוּ šûb shoov
And ye אַתֶּ֜ם ʾattâ ah-TA
were now הַיּ֗וֹם yôm yome
and had done וַתַּעֲשׂ֤וּ ʿāśâ ah-SA
אֶת ʾēt ate
right הַיָּשָׁר֙ yāšār ya-SHAHR
in my sight, בְּעֵינַ֔י ʿayin ah-YEEN
in proclaiming לִקְרֹ֥א qārāʾ ka-RA
liberty דְר֖וֹר dĕrôr deh-RORE
every man אִ֣ישׁ ʾîš eesh
to his neighbour; לְרֵעֵ֑הוּ rēaʿ RAY-ah
and ye had made וַתִּכְרְת֤וּ kārat ka-RAHT
a covenant בְרִית֙ bĕrît beh-REET
before לְפָנַ֔י pānîm pa-NEEM
me in the house בַּבַּ֕יִת bayit ba-YEET
which אֲשֶׁר ʾăšer uh-SHER
is called נִקְרָ֥א qārāʾ ka-RA
my name: שְׁמִ֖י šēm shame
by עָלָֽיו׃ ʿal al



Read Full Chapter : Jeremiah 34