Jeremiah 51:58 Image in Tamil
பாபிலோனின்விஸ்தீரணமானமதில்கள்முற்றிலும்தரையாக்கப்பட்டு,அதின்உயரமானவாசல்கள்அக்கினியால்சுட்டெரிக்கப்படும்;அப்படியேஜனங்கள்பிரயாசப்பட்டதுவிருதாவாகவும்,ஜாதிகள்வருத்தப்பட்டுச்சம்பாதித்ததுஅக்கினிக்குஇரையுமாகுமென்றுசேனைகளின்கர்த்தர்சொல்லுகிறார்.