Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 2:15 in Tamil

யோவான் 2:15 Bible John John 2

யோவான் 2:15
கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,

Tamil Indian Revised Version
கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு,

Tamil Easy Reading Version
இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.

Thiru Viviliam
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

John 2:14John 2John 2:16

King James Version (KJV)
And when he had made a scourge of small cords, he drove them all out of the temple, and the sheep, and the oxen; and poured out the changers’ money, and overthrew the tables;

American Standard Version (ASV)
and he made a scourge of cords, and cast all out of the temple, both the sheep and the oxen; and he poured out the changers’ money, and overthrew their tables;

Bible in Basic English (BBE)
And he made a whip of small cords and put them all out of the Temple, with the sheep and the oxen, sending in all directions the small money of the changers and overturning their tables;

Darby English Bible (DBY)
and, having made a scourge of cords, he cast [them] all out of the temple, both the sheep and the oxen; and he poured out the change of the money-changers, and overturned the tables,

World English Bible (WEB)
He made a whip of cords, and threw all out of the temple, both the sheep and the oxen; and he poured out the changers’ money, and overthrew their tables.

Young’s Literal Translation (YLT)
and having made a whip of small cords, he put all forth out of the temple, also the sheep, and the oxen; and of the money-changers he poured out the coins, and the tables he overthrew,

யோவான் John 2:15
கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
And when he had made a scourge of small cords, he drove them all out of the temple, and the sheep, and the oxen; and poured out the changers' money, and overthrew the tables;

And
καὶkaikay
when
he
had
made
ποιήσαςpoiēsaspoo-A-sahs
a
scourge
φραγέλλιονphragellionfra-GALE-lee-one
of
ἐκekake
cords,
small
σχοινίωνschoiniōnskoo-NEE-one
he
drove
πάνταςpantasPAHN-tahs
them
all
ἐξέβαλενexebalenayks-A-va-lane
out
ἐκekake
of
the
τοῦtoutoo
temple,
ἱεροῦhierouee-ay-ROO
and
τάtata
the
τεtetay
sheep,
πρόβαταprobataPROH-va-ta
and
καὶkaikay
the
τοὺςtoustoos
oxen;
βόαςboasVOH-as
and
καὶkaikay
out
poured
τῶνtōntone
the
κολλυβιστῶνkollybistōnkole-lyoo-vee-STONE
changers'
ἐξέχεενexecheenayks-A-hay-ane

τὸtotoh
money,
κέρμαkermaKARE-ma
and
καὶkaikay
overthrew
τὰςtastahs
the
τραπέζαςtrapezastra-PAY-zahs
tables;
ἀνέστρεψενanestrepsenah-NAY-stray-psane

யோவான் 2:15 in English

kayittinaal Oru Savukkaiyunndupannnni, Avarkal Yaavaraiyum Aadumaadukalaiyum Thaevaalayaththukkup Purampae Thuraththivittu, Kaasukkaararutaiya Kaasukalaik Kotti, Palakaikalaik Kavilththuppottu,


Tags கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு
John 2:15 in Tamil Concordance John 2:15 in Tamil Interlinear John 2:15 in Tamil Image

Read Full Chapter : John 2