Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 21:3 in Tamil

John 21:3 in Tamil Bible John John 21

யோவான் 21:3
சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.


யோவான் 21:3 in English

seemon Paethuru Mattavarkalai Nnokki: Meenpitikkappokiraen Entan. Atharku Avarkal: Naangalum Ummudanaekooda Varukirom Entarkal. Avarkal Purappattuppoy, Udanae Padavaerinaarkal. Antha Iraaththiriyilae Avarkal Ontum Pitikkavillai.


Tags சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி மீன்பிடிக்கப்போகிறேன் என்றான் அதற்கு அவர்கள் நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள் அவர்கள் புறப்பட்டுப்போய் உடனே படவேறினார்கள் அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை
John 21:3 in Tamil Concordance John 21:3 in Tamil Interlinear John 21:3 in Tamil Image

Read Full Chapter : John 21