யோசுவா 2:22
அவர்கள் போய், மலையிலே சேர்ந்து தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்று நாள் அங்கே தரித்திருந்தார்கள். தேடுகிறவர்கள் வழியெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவரும்வரைக்கும், மூன்றுநாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழிகளிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணமுடியாமல்போனார்கள்.
Tamil Easy Reading Version
அவ்விருவரும் அவள் வீட்டிலிருந்து மலைகளுக்குச் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். அரசனின் ஆட்கள் பாதைகளில் எல்லாம் தேடினார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் நகருக்குத் திரும்பினார்கள்.
Thiru Viviliam
அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள். துரத்தியவர்கள் வழிநெடுகத்தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
King James Version (KJV)
And they went, and came unto the mountain, and abode there three days, until the pursuers were returned: and the pursuers sought them throughout all the way, but found them not.
American Standard Version (ASV)
And they went, and came unto the mountain, and abode there three days, until the pursuers were returned: and the pursuers sought them throughout all the way, but found them not.
Bible in Basic English (BBE)
And they went into the hill-country and were there three days, till the men who had gone after them had come back; and those who went after them were searching for them everywhere without coming across them.
Darby English Bible (DBY)
And they went, and came to the mountain, and remained there three days, until the pursuers had returned; and the pursuers sought them all the way, and found them not.
Webster’s Bible (WBT)
And they went, and came to the mountain, and abode there three days, until the pursuers had returned: and the pursuers sought them throughout all the way, but found them not.
World English Bible (WEB)
They went, and came to the mountain, and abode there three days, until the pursuers were returned: and the pursuers sought them throughout all the way, but didn’t find them.
Young’s Literal Translation (YLT)
And they go, and come in to the mountain, and abide there three days until the pursuers have turned back; and the pursuers seek in all the way, and have not found.
யோசுவா Joshua 2:22
அவர்கள் போய், மலையிலே சேர்ந்து தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்று நாள் அங்கே தரித்திருந்தார்கள். தேடுகிறவர்கள் வழியெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள்.
And they went, and came unto the mountain, and abode there three days, until the pursuers were returned: and the pursuers sought them throughout all the way, but found them not.
And they went, | וַיֵּֽלְכוּ֙ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
and came | וַיָּבֹ֣אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
mountain, the unto | הָהָ֔רָה | hāhārâ | ha-HA-ra |
and abode | וַיֵּ֤שְׁבוּ | wayyēšĕbû | va-YAY-sheh-voo |
there | שָׁם֙ | šām | shahm |
three | שְׁלֹ֣שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
days, | יָמִ֔ים | yāmîm | ya-MEEM |
until | עַד | ʿad | ad |
pursuers the | שָׁ֖בוּ | šābû | SHA-voo |
were returned: | הָרֹֽדְפִ֑ים | hārōdĕpîm | ha-roh-deh-FEEM |
and the pursuers | וַיְבַקְשׁ֧וּ | waybaqšû | vai-vahk-SHOO |
sought | הָרֹֽדְפִ֛ים | hārōdĕpîm | ha-roh-deh-FEEM |
all throughout them | בְּכָל | bĕkāl | beh-HAHL |
the way, | הַדֶּ֖רֶךְ | hadderek | ha-DEH-rek |
but found | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
them not. | מָצָֽאוּ׃ | māṣāʾû | ma-tsa-OO |
யோசுவா 2:22 in English
Tags அவர்கள் போய் மலையிலே சேர்ந்து தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும் மூன்று நாள் அங்கே தரித்திருந்தார்கள் தேடுகிறவர்கள் வழியெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள்
Joshua 2:22 in Tamil Concordance Joshua 2:22 in Tamil Interlinear Joshua 2:22 in Tamil Image
Read Full Chapter : Joshua 2