1கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,And it came to pass a long time after that the LORD had given rest unto Israel from all their enemies round about, that Joshua waxed old and stricken in age.
2யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயது சென்று முதிர்ந்தவனானேன்.And Joshua called for all Israel, and for their elders, and for their heads, and for their judges, and for their officers, and said unto them, I am old and stricken in age:
3உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.And ye have seen all that the LORD your God hath done unto all these nations because of you; for the LORD your God is he that hath fought for you.
4பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.Behold, I have divided unto you by lot these nations that remain, to be an inheritance for your tribes, from Jordan, with all the nations that I have cut off, even unto the great sea westward.
5உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.And the LORD your God, he shall expel them from before you, and drive them from out of your sight; and ye shall possess their land, as the LORD your God hath promised unto you.
6ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.Be ye therefore very courageous to keep and to do all that is written in the book of the law of Moses, that ye turn not aside therefrom to the right hand or to the left;
7உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.That ye come not among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear by them, neither serve them, nor bow yourselves unto them:
8இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.But cleave unto the LORD your God, as ye have done unto this day.
9கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.For the LORD hath driven out from before you great nations and strong: but as for you, no man hath been able to stand before you unto this day.
10உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.One man of you shall chase a thousand: for the LORD your God, he it is that fighteth for you, as he hath promised you.
11ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.Take good heed therefore unto yourselves, that ye love the LORD your God.
12நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,Else if ye do in any wise go back, and cleave unto the remnant of these nations, even these that remain among you, and shall make marriages with them, and go in unto them, and they to you:
13உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.Know for a certainty that the LORD your God will no more drive out any of these nations from before you; but they shall be snares and traps unto you, and scourges in your sides, and thorns in your eyes, until ye perish from off this good land which the LORD your God hath given you.
14இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.And, behold, this day I am going the way of all the earth: and ye know in all your hearts and in all your souls, that not one thing hath failed of all the good things which the LORD your God spake concerning you; all are come to pass unto you, and not one thing hath failed thereof.
15இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,Therefore it shall come to pass, that as all good things are come upon you, which the LORD your God promised you; so shall the LORD bring upon you all evil things, until he have destroyed you from off this good land which the LORD your God hath given you.
16உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.When ye have transgressed the covenant of the LORD your God, which he commanded you, and have gone and served other gods, and bowed yourselves to them; then shall the anger of the LORD be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given unto you.
1Karththar isravaelaich suttilum iruntha avarkalutaiya ellaach saththurukkalaalum yuththamillaapatikku ilaippaarappannnni anaekanaal sentapinpu, yosuvaa vayathu sentu muthirnthavanaanapothu,And it came to pass a long time after that the LORD had given rest unto Israel from all their enemies round about, that Joshua waxed old and stricken in age.
2Yosuvaa isravaelin moopparaiyum, thalaivaraiyum, niyaayaathipathikalaiyum, athipathikalaiyum, matta ellaaraiyum alaippiththu, avarkalai Nnokki: naan vayathu sentu muthirnthavanaanaen.And Joshua called for all Israel, and for their elders, and for their heads, and for their judges, and for their officers, and said unto them, I am old and stricken in age:
3Ungal thaevanaakiya Karththar ungalukku munpaaka inthach sakala jaathikalukkum seytha yaavaiyum neengal kannteerkal; ungal thaevanaakiya Karththar thaamae ungalukkaaka yuththampannnninaar.And ye have seen all that the LORD your God hath done unto all these nations because of you; for the LORD your God is he that hath fought for you.
4Paarungal, yorthaan muthal naan nirmoolamaakkinavaikalum, maerkilulla periya samuththiramattum innum meethiyaayirukkiravaikalumaana sakala jaathikalin thaesaththaiyum seettuppottu; ungalukku, ungal koththirangalukkuth thakkathaay, suthantharamaakap pangittaேn.Behold, I have divided unto you by lot these nations that remain, to be an inheritance for your tribes, from Jordan, with all the nations that I have cut off, even unto the great sea westward.
5Ungal thaevanaakiya Karththar ungalukkuch sonnapatiyae, neengal avarkalutaiya thaesaththaik kattikkollumpatikku, ungal thaevanaakiya Karththar thaamae avarkalai ungalukku munpaakath thuraththi, ungal paarvaiyinintu akattippoduvaar.And the LORD your God, he shall expel them from before you, and drive them from out of your sight; and ye shall possess their land, as the LORD your God hath promised unto you.
6Aakaiyaal Mosesyin niyaayappiramaana pusthakaththil eluthiyirukkirathaivittu, valathupuramaakilum idathupuramaakilum vilakippokaamal, athaiyellaam kaikkollavum seyyavum nirnayam pannnnikkollungal.Be ye therefore very courageous to keep and to do all that is written in the book of the law of Moses, that ye turn not aside therefrom to the right hand or to the left;
7Ungalukkullae meethiyaayirukkira intha jaathikalodu kalavaamalum, avarkalutaiya thaevarkalin paerai ninaiyaamalum, avaikalaikkonndu aannaiyidaamalum, avaikalaich seviyaamalum, panninthukollaamalum irukkumpati echcharikkaiyaayirungal.That ye come not among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear by them, neither serve them, nor bow yourselves unto them:
8Innaalmattum neengal seythathupola, ungal thaevanaakiya karththaraip pattikkonntirungal.But cleave unto the LORD your God, as ye have done unto this day.
9Karththar ungalukku munpaakap periyavaikalum palaththavaikalumaana jaathikalaith thuraththiyirukkiraar; innaalmattum oruvarum ungalukku munpaaka nirkavillai.For the LORD hath driven out from before you great nations and strong: but as for you, no man hath been able to stand before you unto this day.
10Ungalil oruvan aayirampaeraith thuraththuvaan; ungal thaevanaakiya Karththar ungalukkuch sonnapati, avarthaamae ungalukkaaka yuththampannnukiraar.One man of you shall chase a thousand: for the LORD your God, he it is that fighteth for you, as he hath promised you.
11Aakaiyaal, ungal thaevanaakiya karththaril anpukoorumpati, ungal aaththumaakkalaik kuriththu mikavum echcharikkaiyaayirungal.Take good heed therefore unto yourselves, that ye love the LORD your God.
12Neengal pinvaangippoy, ungalukkullae meethiyaayirukkira intha jaathikalaich sernthu, avarkalotae sampantham kalanthu, neengal avarkalidaththilum avarkal ungalidaththilum uravaatinaal,Else if ye do in any wise go back, and cleave unto the remnant of these nations, even these that remain among you, and shall make marriages with them, and go in unto them, and they to you:
13Ungal thaevanaakiya Karththar ini intha jaathikalai ungalukku munpaakath thuraththividamaattar entum, ungal thaevanaakiya Karththar ungalukkuk koduththa intha nalla thaesaththilirunthu alinthupokumattum avarkal ungalukkuk kannnniyaakavum, valaiyaakavum, ungal vilaakkalukkuch savukkaakavum, ungal kannkalukku mullukalaakavum iruppaarkal entum nichchayamaay ariyungal.Know for a certainty that the LORD your God will no more drive out any of these nations from before you; but they shall be snares and traps unto you, and scourges in your sides, and thorns in your eyes, until ye perish from off this good land which the LORD your God hath given you.
14Itho, intu naan poolokaththaar ellaarum pokira valiyae pokiraேn; ungal thaevanaakiya Karththar ungalukkaakach sonna nalvaarththaikalilellaam oruvaarththaiyum thavarippokavillai enpathai ungal mulu iruthayaththaalum ungal mulu aaththumaavaalum arinthirukkireerkal; avaikalellaam ungalukku niraivaerittaு; avaikalil oruvaarththaiyum thavarippokavillai.And, behold, this day I am going the way of all the earth: and ye know in all your hearts and in all your souls, that not one thing hath failed of all the good things which the LORD your God spake concerning you; all are come to pass unto you, and not one thing hath failed thereof.
15Ippoluthum ungal thaevanaakiya Karththar ungalotae sonna nalla kaariyam ellaam ungalidaththilae eppati niraivaerittaோ, appatiyae, ungal thaevanaakiya Karththar ungalukkuk kattalaiyitta avarutaiya udanpatikkaiyai neengal meeri, anniya thaevarkalaich seviththu, avaikalaip panninthu kollungaalaththil,Therefore it shall come to pass, that as all good things are come upon you, which the LORD your God promised you; so shall the LORD bring upon you all evil things, until he have destroyed you from off this good land which the LORD your God hath given you.
16Ungal thaevanaakiya Karththar ungalukkuk koduththa intha nalla thaesaththilirunthu ungalai nirmoolamaakkumattum, Karththar ungalmael sakala theemaiyaana kaariyangalaiyum varappannnuvaar; karththarutaiya kopam ungalmael pattiyeriyum; avar ungalukkuk koduththa nalla thaesaththilirunthu neengal seekkiramaay alinthupoveerkal entan.When ye have transgressed the covenant of the LORD your God, which he commanded you, and have gone and served other gods, and bowed yourselves to them; then shall the anger of the LORD be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given unto you.