நியாயாதிபதிகள் 15:13
அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.
Thiru Viviliam
அவர்கள் அவரிடம், “இல்லை; நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.⒫
King James Version (KJV)
And they spake unto him, saying, No; but we will bind thee fast, and deliver thee into their hand: but surely we will not kill thee. And they bound him with two new cords, and brought him up from the rock.
American Standard Version (ASV)
And they spake unto him, saying, No; but we will bind thee fast, and deliver thee into their hand: but surely we will not kill thee. And they bound him with two new ropes, and brought him up from the rock.
Bible in Basic English (BBE)
And they said, No; we will take you and give you up into their hands, but truly we will not put you to death. So knotting two new cords round him they took him up from the rock.
Darby English Bible (DBY)
They said to him, “No; we will only bind you and give you into their hands; we will not kill you.” So they bound him with two new ropes, and brought him up from the rock.
Webster’s Bible (WBT)
And they spoke to him, saying, No; but we will bind thee fast, and deliver thee into their hand: but surely we will not kill thee. And they bound him with two new cords, and brought him up from the rock.
World English Bible (WEB)
They spoke to him, saying, No; but we will bind you fast, and deliver you into their hand: but surely we will not kill you. They bound him with two new ropes, and brought him up from the rock.
Young’s Literal Translation (YLT)
And they speak to him, saying, No, but we certainly bind thee, and have given thee into their hand, and we certainly do not put thee to death;’ and they bind him with two thick bands, new ones, and bring him up from the rock.
நியாயாதிபதிகள் Judges 15:13
அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
And they spake unto him, saying, No; but we will bind thee fast, and deliver thee into their hand: but surely we will not kill thee. And they bound him with two new cords, and brought him up from the rock.
And they spake | וַיֹּ֧אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
unto him, saying, | ל֣וֹ | lô | loh |
No; | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
but | לֹ֚א | lōʾ | loh |
we will bind | כִּֽי | kî | kee |
fast, thee | אָסֹ֤ר | ʾāsōr | ah-SORE |
and deliver | נֶֽאֱסָרְךָ֙ | neʾĕsorkā | neh-ay-sore-HA |
hand: their into thee | וּנְתַנּ֣וּךָ | ûnĕtannûkā | oo-neh-TA-noo-ha |
but surely | בְיָדָ֔ם | bĕyādām | veh-ya-DAHM |
kill not will we | וְהָמֵ֖ת | wĕhāmēt | veh-ha-MATE |
לֹ֣א | lōʾ | loh | |
thee. And they bound | נְמִיתֶ֑ךָ | nĕmîtekā | neh-mee-TEH-ha |
two with him | וַיַּֽאַסְרֻ֗הוּ | wayyaʾasruhû | va-ya-as-ROO-hoo |
new | בִּשְׁנַ֙יִם֙ | bišnayim | beesh-NA-YEEM |
cords, | עֲבֹתִ֣ים | ʿăbōtîm | uh-voh-TEEM |
up him brought and | חֲדָשִׁ֔ים | ḥădāšîm | huh-da-SHEEM |
from | וַֽיַּעֲל֖וּהוּ | wayyaʿălûhû | va-ya-uh-LOO-hoo |
the rock. | מִן | min | meen |
הַסָּֽלַע׃ | hassālaʿ | ha-SA-la |
நியாயாதிபதிகள் 15:13 in English
Tags அதற்கு அவர்கள் நாங்கள் உன்னை இறுகக்கட்டி அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல் உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்
Judges 15:13 in Tamil Concordance Judges 15:13 in Tamil Interlinear Judges 15:13 in Tamil Image
Read Full Chapter : Judges 15