அதிசய பாலகன் ஆச்சரியமாகவே
இதயத்தில் வாழ்ந்திட விண்ணைத் துறந்தார்
கட்டுக்கதை அல்ல சுட்டி நாடகமல்ல
உன்னை என்னை மீட்டிடவே இயேசு பிறந்தார்
வேத வார்த்தை நிறைவேற உலகில் வந்தார்
Happy Happy Christmas Mary Mary Christmas
Happy Happy Christmas Mary Mary Christmas
மேய்ப்பர்க்கு நற்செய்தி சாஸ்திரிகள் தேடிச் செல்ல
விந்தையான பாலகரை தொழுவத்தில் கண்டனரே
வருகைக்கு ஆயத்தமாக்க வந்த மகாராஜனை
கொண்டாடி நாமும் அகமகிழ்வோம்
கரமதைக் கொடுத்திடு கண்மணி போல் நடத்துவார்
இதயத்தை கொடுத்திடு ஆத்துமாவை தேற்றுவார்
வியாகுலமோ துக்கமோ சஞ்சலமோ வருத்தமோ
உள்ளத்தில் இயேசு பிறந்தால் எல்லாமே மாறும்
Ahthisaya Palakan Christmas Lyrics in English
athisaya paalakan aachchariyamaakavae
ithayaththil vaalnthida vinnnnaith thuranthaar
kattukkathai alla sutti naadakamalla
unnai ennai meettidavae Yesu piranthaar
vaetha vaarththai niraivaera ulakil vanthaar
Happy Happy Christmas Mary Mary Christmas
Happy Happy Christmas Mary Mary Christmas
maeypparkku narseythi saasthirikal thaetich sella
vinthaiyaana paalakarai tholuvaththil kanndanarae
varukaikku aayaththamaakka vantha makaaraajanai
konndaati naamum akamakilvom
karamathaik koduththidu kannmanni pol nadaththuvaar
ithayaththai koduththidu aaththumaavai thaettuvaar
viyaakulamo thukkamo sanjalamo varuththamo
ullaththil Yesu piranthaal ellaamae maarum
PowerPoint Presentation Slides for the song Ahthisaya Palakan Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ahthisaya Palakan Christmas – அதிசய பாலகன் ஆச்சரியமாகவே PPT
Ahthisaya Palakan Christmas PPT

