Full Screen ?
 

Irukkindravar Irundhavar - இருக்கின்றவர் இருந்தவர்

இருக்கின்றவர் இருந்தவர்
சீக்கிரம் வருகின்றவர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்
சாவாமை உள்ள தேவன் என்றும் நீர்

ஆமென், அல்லேலூயா (4)

முந்தினவர் பிந்தினவர்
முதலும் முடிவும் ஆனவர்
யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்
தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர்

ஆமென், அல்லேலூயா (4)

மகிமையும் கனத்தையும்
வல்லமை யாவையும்
பெற்று கொள்ள பாத்திரரே
ஆட்டுக்குட்டியானவரே

ஆமென், அல்லேலூயா (4)

Antony Sekar – Irukkindravar Irundhavar Lyrics in English

irukkintavar irunthavar
seekkiram varukintavar
sarva vallamai ulla karththar neer
saavaamai ulla thaevan entum neer

aamen, allaelooyaa (4)

munthinavar pinthinavar
muthalum mutivum aanavar
yootha koththira singam aanavar neer
thaasan thaaveethin vaerum aanavar neer

aamen, allaelooyaa (4)

makimaiyum kanaththaiyum
vallamai yaavaiyum
pettu kolla paaththirarae
aattukkuttiyaanavarae

aamen, allaelooyaa (4)

PowerPoint Presentation Slides for the song Antony Sekar – Irukkindravar Irundhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irukkindravar Irundhavar – இருக்கின்றவர் இருந்தவர் PPT
Irukkindravar Irundhavar PPT

நீர் ஆமென் அல்லேலூயா ஆனவர் வல்லமை இருக்கின்றவர் இருந்தவர் சீக்கிரம் வருகின்றவர் சர்வ கர்த்தர் சாவாமை தேவன் முந்தினவர் பிந்தினவர் முதலும் முடிவும் யூத கோத்திர தமிழ்