Full Screen Chords ?
 

Ennai Nirappum - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

Ennai Nirappum
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே

Ennai Nirappum – என்னை நிரப்பும் இயேசு Lyrics in English

Ennai Nirappum
ennai nirappum Yesu theyvamae
intu nirappum unthan aaviyaal

1. paeykalai otti Nnoykalaip pokkum
pelanae vaarumae
pelaveenam neekki palavaanaay maattum
vallamaiyae vaarumae
2. thaettaravaalar parisuththa aavi
thaettida vaarumae
aattalaik koduththu anpaal nirappum
aaviyae vaarumae
3. varangalaik koduththu vaalvai alikkum
vallalae vaarumae
kanikalaal nirappi kaayangal aattum
karunnaiyae vaarumae
4. kopangal pokki supaavangal maattum
saanthamae vaarumae
paavanga்la kaluvip parisuththamaakkam
paramanae vaarumae

PowerPoint Presentation Slides for the song Ennai Nirappum – என்னை நிரப்பும் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nirappum – என்னை நிரப்பும் இயேசு தெய்வமே PPT
Ennai Nirappum PPT

Ennai Nirappum – என்னை நிரப்பும் இயேசு Song Meaning

Ennai Nirappum
Lord Jesus that fills me
By the spirit of your filling today

1. Drives away demons and cures diseases
Belane Varume
Removes weakness and turns it into strength
Power will come
2. The Comforter is the Holy Spirit
Let's find out
Gives energy and fills with love
Spirit will come
3. Gives boons and gives life
Come on
Filled with fruits heal wounds
Mercy will come
4. Anger will go away and temperament will change
Peace be with you
Wash away sins and sanctify
Paramane will come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்