Full Screen ?
 

Iraththaththinaalae kaluvappattaen - இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன் – 2
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று – நான் – 2

இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2

படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா – 2

என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் – 2
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம் – 2

போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தம் – 2
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது-எந்த – 2

சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும் – 2
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும் – 2

சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம் – 2
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு – 2

Keyboard Chords for Iraththaththinaalae Kaluvappattaen

Iraththaththinaalae Kaluvappattaen – Parisuththamaakkappattaen Lyrics in English

iraththaththinaalae kaluvappattaen
parisuththamaakkappattaen - 2
meetkappattaen thiru iraththaththaal
alakaiyin pitiyinintu - naan - 2

iraththam jeyam , iraththam jeyam
Yesukiristhuvin iraththam jeyam - 2

pataiththavarae ennai aettuk konndaar
sinthappatta thiru iraththaththaal - 2
paavam seyyaatha oru makanaippola
paarkkintar paramapithaa - 2

en saarpil thaevanai Nnokki
thodarnthu kooppidum iraththam - 2
arul niraintha irai ariyannaiyai
thunnivudan anukich selvom - 2

porkkavasam en thalaikkavasam
Yesuvin thiru iraththam - 2
theeya aavi(yum) anukaathu
theengilaikka mutiyaathu-entha - 2

suththikarikkum thooymaiyaakkum
vaalnaalellaam thinamum - 2
nanmaiyaana kaariyangal
namakkaay parinthu paesum - 2

saavukkaethuvaana kiriyai neekki
parisuththamaakkum iraththam - 2
jeevanulla thaevanukku
ooliyam seyvatharku - 2

Keyboard Chords for Iraththaththinaalae Kaluvappattaen

PowerPoint Presentation Slides for the song Iraththaththinaalae Kaluvappattaen – Parisuththamaakkappattaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraththaththinaalae kaluvappattaen – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் PPT
Iraththaththinaalae kaluvappattaen PPT

இரத்தம் திரு ஜெயம் இரத்தத்தால் இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் அலகையின் பிடியினின்று இயேசுகிறிஸ்துவின் படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட பாவம் செய்யாத தமிழ்