Full Screen ?
 

Kartharai Thuthiyungal Avar - கர்த்தரை துதியுங்கள் அவர்

கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2

2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்

3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்

4. வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று,
விடுவித்துக் காத்துக்கொண்டார்

5. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar Lyrics in English

karththarai thuthiyungal
avar entum nallavar
avar paeranpu entumullathu

1. oruvaraay maaperum
athisayangal seythaarae
vaanangalai njaanamaay
unndaakki makilnthaarae

intu potti pukaluvom
naam uyarththi makiluvom – 2

2. pakalai aalvatharku
kathiravanai unndaakkinaar
iravai aalvatharku
santhiranai unndaakkinaar

3. sengadalai iranndaaka
piriththu nadakkach seythaar
vanaanthira paathaiyilae
janangalai nadaththich sentar

4. vanaanthirap paathaiyil,
janangalai nadaththich sentar
ethiriyin kaiyinintu,
viduviththuk kaaththukkonndaar

5. thaalmaiyil iruntha
nammaiyellaam ninaivukoornthaar
ethiriyin kaiyinintu
viduviththuk kaaththuk konndaar

PowerPoint Presentation Slides for the song கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthiyungal Avar – கர்த்தரை துதியுங்கள் அவர் PPT
Kartharai Thuthiyungal Avar PPT

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar Song Meaning

Praise the Lord
He is always good
He is called Paranbu

1. One is a giant
He did miracles
Wise the heavens
If you enjoy making it

Let's praise and praise today
Let us exalt and rejoice – 2

2. To rule the day
He made Katiravan
To rule the night
He made the moon

3. Cut red lentils into two
He made them walk apart
On the wilderness trail
He led the people

4. On the wilderness path,
He led the people
In the hands of the enemy,
Freed and saved

5. Humble
He remembered us all
In the hands of the enemy
Freed and saved

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்