Full Screen ?
 

Makimaiyataiyum Yesu Raajanae - மகிமையடையும் இயேசு ராஜனே

மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக

உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

என் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
என் துக்கம் சுமந்தீரையா

கசையடிகள் உனக்காக
காயங்கள் உனக்காக

நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா

Magimai Adaiyum Yesu Lyrics in English

makimaiyataiyum Yesu raajanae
maaraatha nalla maeyppanae
unthan thirunaamam vaalka
ulakengum um arasu varuka - varuka

ulakamellaam meetpataiya
um jeevan thantheeraiyaa

paavamellaam kaluvidavae
um iraththam sinthineerae

saapamellaam pokkidavae
mulmuti thaangineerae

en paadukal aettuk konndaar
en thukkam sumantheeraiyaa

kasaiyatikal unakkaaka
kaayangal unakkaaka

Nnoykalellaam neekkidavae
kaayangal pattiraiyaa

PowerPoint Presentation Slides for the song Magimai Adaiyum Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimaiyataiyum Yesu Raajanae – மகிமையடையும் இயேசு ராஜனே PPT
Makimaiyataiyum Yesu Raajanae PPT

உம் வருக உனக்காக காயங்கள் மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் அரசு உலகமெல்லாம் மீட்படைய ஜீவன் தமிழ்