Full Screen ?
 

Odu Odu Vilagi Odu - ஓடு ஓடு விலகி ஓடு

ஓடு ஓடு விலகி ஓடு
வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

1. வேசித்தனத்திற்கு விலகி ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
அன்பு அமைதியைத் தினம் தேடு

3. இளமை இச்சைகளை விட்டு ஓடு
தூய்மை உள்ளத்தோடு துதிபாடு

4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
பக்தி விசுவாசம் நாடித்தேடு

5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமை
பெறணும் இயேசுவின் வருகையிலே

6.சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்ப டுத்தி
பரிசு பெறும்படி பார்த்து ஓடு

6.சிலை வழிபாட்டை விட்டு ஓடு
சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu Lyrics in English

odu odu vilaki odu
vaenndaatha anaiththaiyum vittu odu
odu odu thodarnthu odu
Yesu kiristhuvai Nnokki odu

1. vaesiththanaththirku vilaki odu
Yesu kiristhuvai Nnokki odu

2. sanntai tharkkangalai vittu odu
anpu amaithiyaith thinam thaedu

3. ilamai ichchaைkalai vittu odu
thooymai ullaththodu thuthipaadu

4. ulakap porul aasai vittu odu
pakthi visuvaasam naatiththaedu

5. veennaay odavillai enta perumai
peranum Yesuvin varukaiyilae

6.sareeram odukki thinam geelppa duththi
parisu perumpati paarththu odu

6.silai valipaattaை vittu odu
sirushti karththarai thinam thaedu

PowerPoint Presentation Slides for the song ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odu Odu Vilagi Odu – ஓடு ஓடு விலகி ஓடு PPT
Odu Odu Vilagi Odu PPT

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu Song Meaning

Run run run away
Run away from everything you don't need
Run run run run
Run to Jesus Christ

1. Run away from fornication
Run to Jesus Christ

2. Run away from fighting arguments
Seek love and peace daily

3. Run away from youthful lusts
Praise with pure heart

4. Run away from worldly material desires
Pursue devotion and loyalty

5. The pride of not running in vain
At the coming of Jesus to receive

6. The body suppresses and obeys the day
Look and run to get the prize

6. Run away from idolatry
Seek the Lord of creation daily

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்