Leviticus 11:1-8 in Tamil in Tamil

லேவியராகமம் 11

1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: And the LORD spake unto Moses and to Aaron, saying unto them,

2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், Speak unto the children of Israel, saying, These are the beasts which ye shall eat among all the beasts that are on the earth.

3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். Whatsoever parteth the hoof, and is cloven-footed, and cheweth the cud, among the beasts, that shall ye eat.

4 ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். Nevertheless these shall ye not eat of them that chew the cud, or of them that divide the hoof: as the camel, because he cheweth the cud, but divideth not the hoof; he is unclean unto you.

5 குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். And the coney, because he cheweth the cud, but divideth not the hoof; he is unclean unto you.

6 முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். And the hare, because he cheweth the cud, but divideth not the hoof; he is unclean unto you.

7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். And the swine, though he divide the hoof, and be cloven-footed, yet he cheweth not the cud; he is unclean to you.

8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. Of their flesh shall ye not eat, and their carcass shall ye not touch; they are unclean to you.

Read Full Chapter : லேவியராகமம் 11