லேவியராகமம் 7:7
பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.
Tamil Indian Revised Version
பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
Tamil Easy Reading Version
இக்குற்ற பரிகார பலியானது பாவப் பரிகார பலியைப் போன்றதாகும். இரண்டுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளே உள்ளன. எனவே பலியைக் கொடுத்த ஆசாரியனே அப்பலியின் இறைச்சியைப் பெறுவான்.
Thiru Viviliam
பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும். அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே. அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது.
King James Version (KJV)
As the sin offering is, so is the trespass offering: there is one law for them: the priest that maketh atonement therewith shall have it.
American Standard Version (ASV)
As is the sin-offering, so is the trespass-offering; there is one law for them: the priest that maketh atonement therewith, he shall have it.
Bible in Basic English (BBE)
As is the sin-offering, so is the offering for wrongdoing; there is one law for them: the priest who makes the offering to take away sin, he is to have it.
Darby English Bible (DBY)
As the sin-offering, so is the trespass-offering; [there shall] be one law for them: it shall be the priest’s who maketh atonement therewith.
Webster’s Bible (WBT)
As the sin-offering is, so is the trespass-offering: there is one law for them: the priest that maketh atonement with it shall have it.
World English Bible (WEB)
“‘As is the sin offering, so is the trespass offering; there is one law for them. The priest who makes atonement with them shall have it.
Young’s Literal Translation (YLT)
as `is’ a sin-offering, so `is’ a guilt-offering; one law `is’ for them; the priest who maketh atonement by it — it is his.
லேவியராகமம் Leviticus 7:7
பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.
As the sin offering is, so is the trespass offering: there is one law for them: the priest that maketh atonement therewith shall have it.
As the sin offering | כַּֽחַטָּאת֙ | kaḥaṭṭāt | ka-ha-TAHT |
offering: trespass the is so is, | כָּֽאָשָׁ֔ם | kāʾāšām | ka-ah-SHAHM |
one is there | תּוֹרָ֥ה | tôrâ | toh-RA |
law | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
for them: the priest | לָהֶ֑ם | lāhem | la-HEM |
that | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
maketh atonement | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
therewith shall have | יְכַפֶּר | yĕkapper | yeh-ha-PER |
it. | בּ֖וֹ | bô | boh |
ל֥וֹ | lô | loh | |
יִֽהְיֶֽה׃ | yihĕye | YEE-heh-YEH |
லேவியராகமம் 7:7 in English
Tags பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்
Leviticus 7:7 in Tamil Concordance Leviticus 7:7 in Tamil Interlinear Leviticus 7:7 in Tamil Image
Read Full Chapter : Leviticus 7