லூக்கா 19:40
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.
Thiru Viviliam
அதற்கு அவர் மறுமொழியாக, “இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.⒫
King James Version (KJV)
And he answered and said unto them, I tell you that, if these should hold their peace, the stones would immediately cry out.
American Standard Version (ASV)
And he answered and said, I tell you that, if these shall hold their peace, the stones will cry out.
Bible in Basic English (BBE)
And he said in answer, I say to you, if these men keep quiet, the very stones will be crying out.
Darby English Bible (DBY)
And he answering said to them, I say unto you, If these shall be silent, the stones will cry out.
World English Bible (WEB)
He answered them, “I tell you that if these were silent, the stones would cry out.”
Young’s Literal Translation (YLT)
and he answering said to them, `I say to you, that, if these shall be silent, the stones will cry out!’
லூக்கா Luke 19:40
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
And he answered and said unto them, I tell you that, if these should hold their peace, the stones would immediately cry out.
And | καὶ | kai | kay |
he answered | ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES |
and said | εἶπεν | eipen | EE-pane |
them, unto | αὐτοῖς, | autois | af-TOOS |
I tell | Λέγω | legō | LAY-goh |
you | ὑμῖν | hymin | yoo-MEEN |
that, | ὅτι, | hoti | OH-tee |
if | ἐὰν | ean | ay-AN |
these | οὗτοι | houtoi | OO-too |
should hold their peace, | σιωπήσωσιν, | siōpēsōsin | see-oh-PAY-soh-seen |
the | οἱ | hoi | oo |
stones | λίθοι | lithoi | LEE-thoo |
would immediately cry out. | κεκράξονται | kekraxontai | kay-KRA-ksone-tay |
லூக்கா 19:40 in English
Tags அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
Luke 19:40 in Tamil Concordance Luke 19:40 in Tamil Interlinear Luke 19:40 in Tamil Image
Read Full Chapter : Luke 19