லூக்கா 22:46
நீங்கள் நித்திரைபண்ணிகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
Thiru Viviliam
அவர்களிடம், “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And said unto them, Why sleep ye? rise and pray, lest ye enter into temptation.
American Standard Version (ASV)
and said unto them, Why sleep ye? rise and pray, that ye enter not into temptation.
Bible in Basic English (BBE)
And he said, Why are you sleeping? Get up, and give yourselves to prayer, so that you may not be put to the test.
Darby English Bible (DBY)
And he said to them, Why sleep ye? rise up and pray that ye enter not into temptation.
World English Bible (WEB)
and said to them, “Why do you sleep? Rise and pray that you may not enter into temptation.”
Young’s Literal Translation (YLT)
and he said to them, `Why do ye sleep? having risen, pray that ye may not enter into temptation.’
லூக்கா Luke 22:46
நீங்கள் நித்திரைபண்ணிகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
And said unto them, Why sleep ye? rise and pray, lest ye enter into temptation.
And | καὶ | kai | kay |
said | εἶπεν | eipen | EE-pane |
unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
Why | Τί | ti | tee |
sleep ye? | καθεύδετε | katheudete | ka-THAVE-thay-tay |
rise | ἀναστάντες | anastantes | ah-na-STAHN-tase |
pray, and | προσεύχεσθε | proseuchesthe | prose-AFE-hay-sthay |
lest ye | ἵνα | hina | EE-na |
μὴ | mē | may | |
enter | εἰσέλθητε | eiselthēte | ees-ALE-thay-tay |
into | εἰς | eis | ees |
temptation. | πειρασμόν | peirasmon | pee-ra-SMONE |
லூக்கா 22:46 in English
Tags நீங்கள் நித்திரைபண்ணிகிறதென்ன சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்
Luke 22:46 in Tamil Concordance Luke 22:46 in Tamil Interlinear Luke 22:46 in Tamil Image
Read Full Chapter : Luke 22