Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 7:20 in Tamil

Luke 7:20 Bible Luke Luke 7

லூக்கா 7:20
அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள்.

Thiru Viviliam
அவர்கள் அவரிடம் வந்து, “‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.⒫

Luke 7:19Luke 7Luke 7:21

King James Version (KJV)
When the men were come unto him, they said, John Baptist hath sent us unto thee, saying, Art thou he that should come? or look we for another?

American Standard Version (ASV)
And when the men were come unto him, they said, John the Baptist hath sent us unto thee, saying, Art thou he that cometh, or look we for another?

Bible in Basic English (BBE)
And when the men came to him they said, John the Baptist has sent us to you, saying, Are you he who is to come, or are we waiting for another?

Darby English Bible (DBY)
But the men having come to him said, John the baptist has sent us to thee, saying, Art *thou* he that is coming, or are we to wait for another?

World English Bible (WEB)
When the men had come to him, they said, “John the Baptizer has sent us to you, saying, ‘Are you he who comes, or should we look for another?'”

Young’s Literal Translation (YLT)
And having come near to him, the men said, `John the Baptist sent us unto thee, saying, Art thou he who is coming, or for another do we look?’

லூக்கா Luke 7:20
அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
When the men were come unto him, they said, John Baptist hath sent us unto thee, saying, Art thou he that should come? or look we for another?

When
παραγενόμενοιparagenomenoipa-ra-gay-NOH-may-noo
the
δὲdethay
men
πρὸςprosprose
were
come
αὐτὸνautonaf-TONE
unto
οἱhoioo
him,
ἄνδρεςandresAN-thrase
said,
they
εἶπον,eiponEE-pone
John
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase

hooh
Baptist
βαπτιστὴςbaptistēsva-ptee-STASE
hath
sent
ἀπέσταλκενapestalkenah-PAY-stahl-kane
us
ἡμᾶςhēmasay-MAHS
unto
πρὸςprosprose
thee,
σὲsesay
saying,
λέγων,legōnLAY-gone
Art
Σὺsysyoo
thou
εἶeiee

hooh
come?
should
that
he
ἐρχόμενοςerchomenosare-HOH-may-nose
or
ēay
look
we
ἄλλονallonAL-lone
for
another?
προσδοκῶμενprosdokōmenprose-thoh-KOH-mane

லூக்கா 7:20 in English

anthappati Avarkal Avaridaththil Vanthu: Varukiravar Neerthaanaa? Allathu Vaeroruvar Varak Kaaththirukkavaenndumaa? Entu Kaetkumpati Yovaansnaanan Engalai Ummidaththirku Anuppinaar Entarkal.


Tags அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்
Luke 7:20 in Tamil Concordance Luke 7:20 in Tamil Interlinear Luke 7:20 in Tamil Image

Read Full Chapter : Luke 7