Lyrics PPT

Aaga Mangal Bukal PPT - ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருனாதா நமோ நமோ
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ

Slide 1

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ

Slide 2

மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ

Slide 3

நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ

Slide 4

ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ

Slide 5

அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராப சீலா நமோ நமோ

Slide 6

பொறிவினை யூறத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ

Slide 7

நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணேனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ

Slide 8

இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பறைகள்பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய நாதா நமோ நமோ

Aaga mangal bukal PowerPoint

Aaga Mangal Bukal - ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ Lyrics

Aaga Mangal Bukal PPT

Download Aaga mangal bukal Tamil PPT