Lyrics PPT

Aayiram Sthothirame PPT - ஆயிரம் ஸ்தோத்திரமே

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

Slide 1

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே பள்ளத் தாக்கிலே அவர் லீலி சாரோனிலே ஓர் ரோஜா

Slide 2

1. வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன் ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது இயேசுவின் அன்பினாலே

Slide 3

2. உலக மேன்மை யாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன் சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே சாத்தானை முறியடிப்பேன்

Slide 4

3. சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும் ஆவியில் மகிழ்ந்திடுவேன்

Slide 5

4. பலவித சோதனையை சந்தோஷமாய் நினைப்பேன் எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி விசுவாசத்தில் வளர்வேன்

Slide 6

5. இயேசுவின் நாமத்திலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும் என்றென்றும் உம்மில் வாழ

Aayiram Sthothirame PowerPoint

Aayiram Sthothirame - ஆயிரம் ஸ்தோத்திரமே Lyrics

Aayiram Sthothirame PPT

Download Aayiram Sthothirame Tamil PPT