Lyrics PPT

Aradhipaen Naan Oru PPT - ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

Slide 1

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

Slide 2

நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

Slide 3

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே

Slide 4

பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Slide 5

குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன் இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2

Slide 6

நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

Slide 7

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே

Slide 8

பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Slide 9

துக்கத்தில் இருந்தபோது கலக்கத்தோடு நடந்த போது அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே x 2

Slide 10

நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

Slide 11

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே

Slide 12

பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Slide 13

காலங்கள் கடந்து சென்று நாட்களெல்லாம் மாறிட்டாலும் நீர் செய்த நன்மையை நான் என்றும் நினைப்பேன்

Slide 14

நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

Slide 15

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே

Slide 16

பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Slide 17

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

Slide 18

நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

Slide 19

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே

Slide 20

பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Aradhipaen Naan Oru PowerPoint

Aradhipaen Naan Oru - ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி Lyrics

Aradhipaen Naan Oru PPT

Download Aradhipaen Naan Oru Tamil PPT