Lyrics PPT

Athi Mangkala Karanane PPT - அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

Slide 1

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே!

Slide 2

மதி மங்கின எங்களுக்கும் திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிட வையாய் துங்கவனே

Slide 3

முடி மன்னர்கள் மேடையையும் மிகு உன்னத வீடதையும் – நீங்கி மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ வந்தனையோ தரையில்

Slide 4

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

Athi Mangkala Karanane - அதி மங்கல காரணனே PowerPoint

Athi Mangkala Karanane - அதி மங்கல காரணனே Lyrics

Athi Mangkala Karanane PPT

Download Athi Mangkala Karanane - அதி மங்கல காரணனே Tamil PPT