Lyrics PPT

Athi Seekirathil Neengividuum PPT - அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்

Slide 1

அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் இந்த இலேசான உபத்திரவம்

Slide 2

சோர்ந்து போகாதே -நீ

Slide 3

உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்ற நேரமிது

Slide 4

ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே

Slide 5

காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம்

Slide 6

கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே

Slide 7

மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

Slide 8

மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Athi seekirathil neengividuum PowerPoint

Athi Seekirathil Neengividuum - அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் Lyrics

Athi Seekirathil Neengividuum PPT

Download Athi seekirathil neengividuum Tamil PPT