Lyrics PPT

Aviyanavare Ennai PPT - ஆவியானவரே என்னை-

ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே

Slide 1

ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே

Slide 2

ஆவியானவரே ஆவியானவரே

Slide 3

சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2

Slide 4

ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே

Slide 5

ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2

Slide 6

அன்போடு வரவேற்கிறோம்-3

Slide 7

ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai PowerPoint

Aviyanavare Ennai - ஆவியானவரே என்னை- Lyrics

Aviyanavare Ennai PPT

Download ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Tamil PPT