Lyrics PPT

Bethlehem Yathirai Senre PPT - பெத்லகேம் யாத்திரை சென்றே

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
அவர் பாதம் நாம் பணிவோம்

Slide 1

பெத்லகேம் யாத்திரை சென்றே பாலகன் இயேசுவைக் கண்டே ஆனந்தம் அடைந்தே மூவர் கூறும் அற்புத சாட்சியிதே அவர் பாதம் நாம் பணிவோம்

Slide 2

நமக்கொரு பாலகன் பிறந்தார் தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் கிறிஸ்து மேலானவரே

Slide 3

மேலோக மாளிகையை – விட்டு பூலோக மண்மனையில் தூதர் துதி துறந்தே பசுத்தொட்டில் அவர் படுத்தார்

Slide 4

மன்னுயிர் வாழ்வதற்கே இயேசு தன்னுயிர் தானம் செய்தார் மானிடமே மகிழ்வாய் -உன் மனத்துயர் தீர்த்திடுவார்

Slide 5

பாவ சந்தோஷங்களோ உன்னைபாதாளம் தள்ளிடுமே இயேசுவின் திருமுகமே – கண்டு இரட்சிப்பை தேடி நீ வா

Slide 6

வான பிதாவிடமே – உன்னை விண்ணேசு சேர்த்திடுவார் ஜீவன் வழி சத்தியம் நித்ய ஜோதியை பின்பற்றி வா

Bethlehem yathirai senre PowerPoint

Bethlehem Yathirai Senre - பெத்லகேம் யாத்திரை சென்றே Lyrics

Bethlehem Yathirai Senre PPT

Download Bethlehem yathirai senre Tamil PPT