Lyrics PPT

Devanuku Magimai Seluthi PPT - தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்

தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்
மனிதரோடு சீர் பொருந்தி வாழுவேன்
பூலோகம் அமைதி பெறும் வழிதனைக் கூறி
மேலோக ஆசியுண்டு முன்னேறுவேன் (2)

Slide 1

தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன் மனிதரோடு சீர் பொருந்தி வாழுவேன் பூலோகம் அமைதி பெறும் வழிதனைக் கூறி மேலோக ஆசியுண்டு முன்னேறுவேன் (2)

Slide 2

உள்ளத்து கசப்பினை வேர் அறுப்பேன் எண்ணத்தில் தூய்மையை அணிந்தாலே தேவனின் அன்பில் நிறைந்திடுவேன் அதை நீதியின் கனிகளால் காட்டிடுவேன் (2)-தேவனுக்கு

Slide 3

மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவேன் பகைமைக்கு வழியின்றி நடந்திடுவேன் இயேசுவின் சிந்தையை அணிந்திடுவேன் நான் எல்லோரும் சரிநிகர் சமமென்பேன் (2)-தேவனுக்கு

Slide 4

இயேசுவை மனதார பின் செல்லுவேன் இக்கால மனிதருக்கு வழி சொல்லுவேன் பிறர்மனம் கவர்ந்திட வாழ்ந்திடுவேன் நன்கு சமுதாயம் செழித்தோங்க உழைத்திடுவேன் (2)-தேவனுக்கு

Slide 5

Dhaevanukku magimai seluththi paaduvaen Manidharoadu seer porundhi vaazhuvaen Booloagam amaidhi perum vazhidhanai koori Maeloaga aasiyundu munnaeruvaen (2)

Slide 6

Ullathu kasappinai vaer aruppaen Ennathil thooimaiyai anindhaalae Dhaevanin anbil niraindhiduvaen Adhai needhiyin kanigalaal kaattiduvean (2)-Dhaevanukku

Slide 7

Mannithum marandhum vaazhndhiduvaen Pagaimaikku vazhiyindri nadandhiduvaen Yaesuvin sindhaiyai anindhiduvaen Naan elloarum sarinigar samamenbaen (2)-Dhaevanukku

Slide 8

Yaesuvai manadhaara pin selluvaen Ikkaala manidharukku vazhi solluvean Pirarmanam kavarndhida vaazhnthiduvaen Nam samudhaayam sezhithoanga uzhaithiduvaen (2)-Dhaevanukku

Devanuku Magimai Seluthi PowerPoint

Devanuku Magimai Seluthi - தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன் Lyrics

Devanuku Magimai Seluthi PPT

Download Devanuku Magimai Seluthi Tamil PPT