Lyrics PPT

Ejamananey En Yesu Rajane PPT - எஜமானனே என் இயேசு ராஜனே

Ejamananey En Yesu Rajane
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

Slide 1

Ejamananey En Yesu Rajane எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே

Slide 2

1. உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா

Slide 3

2. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான் அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை அதை நான் மறப்பேனோ

Slide 4

3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் -நான் ஏங்குதய்யா என் இதயம்

Slide 5

4. என் தேச எல்லையெங்கும் அப்பா நீ ஆள வேண்டும் வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின் வன்முறை எல்லாம் ஒழியணும்

Slide 6

Ejamaananae en yaesu raajanae Ennamellaam aekkamellaam Um siththam seivadhuthaanae-en Ejamaananae ejamaananae En yaesu raajanae

Slide 7

1. Umakkaagathaan vaazhgiraen Ummaithaan naesikkiraen Baliyaagi enai meetteerae Paraloagam thirandheeraiyaa

Slide 8

2. Uyir vaazhum naatkalellaam Oadi oadi uzhaithiduvaen -naan Azhaiththeerae um saevaikku – ennai Adhai naan marapaenoa

Slide 9

3. Appaa um sannithiyil thaan Agamagizhandhu kalikooruvaen Eppoadhu ummai kaanbaen -naan Aengudhaiyaa en idhayam

Slide 10

4. En dhaesa ellaiyengum Appaa nee aala vaendum Varumai ellaam maaranum -dhaesathin Vanmurai ellaam ozhiyanum

Ejamananey En Yesu Rajane – எஜமானனே என் இயேசு PowerPoint

Ejamananey En Yesu Rajane - எஜமானனே என் இயேசு ராஜனே Lyrics

Ejamananey En Yesu Rajane PPT

Download Ejamananey En Yesu Rajane – எஜமானனே என் இயேசு Tamil PPT