Lyrics PPT

En Ullam Arinthavare PPT - என் உள்ளம் அறிந்தவரே

என் உள்ளம் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
உமக்கே ஆராதனை

Slide 1

என் உள்ளம் அறிந்தவரே என் உணர்வுகள் புரிந்தவரே என் நெஞ்சம் நிறைந்தவரே உமக்கே ஆராதனை

Slide 2

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் என் கிருபை உன்னோடு இருக்கும் என்றாரே

Slide 3

‌‌2. தோல்விகள் துரத்தினாலும் மனபாரங்கள் அழுத்தினாலும் தோழனாய் என்னோடு தொடர்ந்து வருவாரே

Slide 4

‌ சூழ்நிலை மாறினாலும் பாதைகள் அடைபட்டாலும் திறந்தவாசலை என் முன் வைப்பாரே

En Ullam Arinthavare PowerPoint

En Ullam Arinthavare - என் உள்ளம் அறிந்தவரே Lyrics

En Ullam Arinthavare PPT

Download En Ullam Arinthavare Tamil PPT